கும்பம்
வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1