மீனம்
வியாபாரத்தில் அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1