மகரம்
வியாபாரம் சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1