மீனம்
உத்தியாக பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும்.