சிம்மம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். சக ஊழியர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.
Leave a Comment