Rasi 125046

மார்ச் 17 மிதுனம் ராசிபலன் – சுறுசுறுப்பான நாள்

மிதுனம்

சூழ்நிலைகளை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.