Rasi 130339

மார்ச் 17 கும்பம் ராசிபலன் – மந்தமான நாள்

கும்பம்

வெளியூர் பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் வருந்தும் படியான பேச்சுக்களை தவிர்க்கவும்.