கடகம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.
Leave a Comment