Rasi 125808

மார்ச் 13 விருச்சிகம் ராசிபலன் – அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரலாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.