Rasi 125046

மார்ச் 11 மிதுனம் ராசிபலன் – வாகனத்தில் செல்லும் போது கவனம்

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும்.