26.1 C
Chennai

மார்ச் 11 துலாம் ராசிபலன் – மறைமுக அவமானம் வந்து நீங்கும்

- Advertisement -

துலாம்

சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventy five + = seventy seven

error: