Thursday, December 7, 2023
Homeஆன்மீகம்மார்ச் 11 கடகம் ராசிபலன் - மனஸ்தாபம் நீங்கும்
- Advertisment -

மார்ச் 11 கடகம் ராசிபலன் – மனஸ்தாபம் நீங்கும்

- Advertisement -

கடகம்

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எனினும் எதிர்பார்த்த லாபம் உண்டு. மொத்தத்தில், உங்களது திறமை மற்றும் விடா முயற்சி கொண்டு சோதனைகளை சாதனையாக மாற்றும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

42 − = thirty eight

- Advertisment -

Recent Posts

error: