Rasi 125808

மார்ச் 08 விருச்சிகம் ராசிபலன் – எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்

விருச்சிகம்

சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.