சிம்மம்
எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கவனமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். இதனால் சிலருக்கு சேமிப்பு குறையலாம். மொத்தத்தில், பொறுமை தேவைப்படும் நாள்.
Leave a Comment