Posted in ஆன்மீகம் மார்ச் 08 கடகம் ராசிபலன் – நன்மை கிட்டும் நாள் Posted byby newsdesk March 8, 2023 0 Comments share கடகம் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.
Leave a Comment