Thursday, December 7, 2023
Homeஆன்மீகம்மார்ச் 08 கன்னி ராசிபலன் - அதிகம் உழைக்க வேண்டிய நாள்
- Advertisment -

மார்ச் 08 கன்னி ராசிபலன் – அதிகம் உழைக்க வேண்டிய நாள்

- Advertisement -

கன்னி

கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + one =

- Advertisment -

Recent Posts

error: