Rasi 125419

மார்ச் 07 சிம்மம் ராசிபலன் – குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்

சிம்மம்

திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். பேச்சில் கூட அதிக நிதானம் தேவை. பெரிய தொகையை கையாளும் சமயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது.