Rasi 124736

மார்ச் 05 ரிஷபம் ராசிபலன் – புது அத்தியாயம் தொடங்கும் நாள்

ரிஷபம்

சுபச் செலவுகள் ஏற்படும். இதனால் கையிருப்பு குறையலாம். மற்றபடி, கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சனைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல்நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழிலில் அல்லது உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.