சிம்மம்
திடீர் என்று வீடு, வாகனம் அல்லது பராமரிப்பு சம்மந்தமான செலவுகள் ஏற்படும். பெரும்பாலும் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.