மீனம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். எனினும், இறுதியில் சோதனைகளை வென்று சாதனை படைப்பீர்கள்.
Leave a Comment