Rasi 130339

மார்ச் 04 கும்பம் ராசிபலன் – கௌரவம் உயரும்

கும்பம்

கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மற்றபடி, சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.