விருச்சிகம்
செலவுகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளை கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். எனினும், நாளின் இறுதியில் போராடி வெல்வீர்கள்.
Leave a Comment