Rasi 130223

மார்ச் 03 மகரம் ராசிபலன் – வேலைச்சுமை மிகுந்த நாள்

மகரம்

மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. மற்றபடி, சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.