Rasi 130339

மார்ச் 03 கும்பம் ராசிபலன் – கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்

கும்பம்

தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் கையிருப்பை சிலருக்கு கரைக்கலாம். எனினும், நாளின் பிற்பகுதியில் உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கணவன் – மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். வியாபாரத்தை போராடி பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.