- Advertisement -
தனுசு:
குலத்தெய்வ வழிபாடு நன்மை பயக்கும். உங்கள் குடும்பத்துக்கு ஆன்மீக அருள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் சண்டைச் சச்சரவுகள் நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
- Advertisement -
அதிர்ஷட எண் : 8
அதிர்ஷட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்.
- Advertisement -