-Advertisement-
மீனம்:
நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் இருமடங்காகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். பயணங்களால் எதிர் பார்த்த நன்மை கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வரும்.
-Advertisement-
அதிர்ஷட எண் : 1
அதிர்ஷட நிறங்கள் : கிரே, மஞ்சள்.
-Advertisement-