- Advertisement -
மிதுனம்:
பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. நல்லோரின் ஆலோசனை பெறுவதால், மனதில் தன்னம்பிக்கை வளரும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு இருக்கும். உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.
- Advertisement -
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, ப்ரவுன்.
- Advertisement -