எடுத்த காரியங்களை, எதிர்ப்புகள்
வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் வகையில் நன்மை
உண்டு. பகைவர்களால் இருந்த தொல்லை, இருந்த இடம்
தெரியாமல் விலகும். வியாபாரம்
வளர்ச்சி பெற, அதிகமாக பணிபுரிவீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து
மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, இளம்
மஞ்சள்.