-Advertisement-
விருச்சிகம்:
புதிய முயற்சி எடுப்பீர்கள். எதிரிகள் தொந்தரவு குறைந்து அமைதி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள்.
-Advertisement-
அதிர்ஷட எண் : 3
அதிர்ஷட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை.
-Advertisement-