-Advertisement-
சிம்மம்:
பண வரவை விட, செலவு அதிகரிக்கும் வெளியில் செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. பயணச் செலவு ஏற்படும். வியாபாரம், தொழிலில் மந்தநிலை ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு வேண்டும். குடும்பத்துக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும்.
-Advertisement-
அதிர்ஷட எண் : 4
அதிர்ஷட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே.
-Advertisement-