-Advertisement-
கன்னி:
நற்பெயர் கிடைக்கும் நாள். முக்கிய விசயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வீர்கள். கடின உழைப்பு தொழில், வியாபாரம் சீர் பெற உதவும். தொழில்களில் இருந்த தடைகள் மாறும். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். ஆன்மீகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
-Advertisement-
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்.
-Advertisement-