-Advertisement-
மகரம்:
புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம்.
-Advertisement-
அதிர்ஷட எண் : 5
அதிர்ஷட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்.
-Advertisement-