-Advertisement-
கும்பம்:
வேலைகளை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை கிட்டும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியாது. தொழிலில் சில தடைகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
-Advertisement-
அதிர்ஷட எண் : 8
அதிர்ஷட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை.
-Advertisement-