-Advertisement-
ரிஷபம்:
மனதில் ஒரு வித அச்சம் உருவாகும். நிதானத்துடன் செயல்பட்டால் நல்லது. மற்றவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. தொழிலில் மந்தநிலை ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு வேண்டும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை கிட்டும்.
-Advertisement-
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், ரோஸ்.
-Advertisement-