கடகம் :
இன்று உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் அதிகரிக்கும் செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள், அதற்காக நீங்கள் உங்கள் தாயிடம் பேசலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம், வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சரியில்லாமல் அலைக்கழிக்க வேண்டியிருக்கும்.எனினும் பொறுமையாக இருங்கள் இல்லையெனில் உறவில் பிரச்சனை, விரிசல் வரலாம். . பணியிடத்தில் உங்களின் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் யாராவது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
