கும்பம்
உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1