மகரம்
நண்பர்களின் வழியில் ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டாகும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். உறவினர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1