மீனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனை விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1