இந்தியா

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பட்டப்பகலில் கொள்ளை!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பட்டப்பகலில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற பைக் கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்மணியை திருப்பத்தில் மறைந்திருந்து மடக்கிய கொள்ளையர்கள் அந்தப் பெண்ணின் எதிர்ப்பை மீறி நகையைப் பறித்துச் சென்ற காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

பட்டப்பகலில் நடு ரோட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும். https://www.google.com/amp/s/sg.news.yahoo.com/amphtml/caught-cam-miscreants-snatch-chain-171750050.html


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  புதிய வீரியமிக்க கொரோனா.. பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
Back to top button
error: