இந்தியா

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி!!

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் பிரிட்டன், Tanzania, அயர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

கேரளாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்திய சிறுவனை கொடூரமாக கடத்திச் சென்ற சீன ராணுவம்..!
Back to top button
error: