இந்தியா

ஆந்திரா: ஆற்றில் கவிழ்ந்த அரசு பேருந்து.. 9 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் அருகே 26 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஜனாகரெட்டி கூடம் என்ற இடத்தில் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்த வங்கியில் பணம் எடுக்க தடை – ரிசர்வ் வங்கி உத்தரவு!!!
Back to top button
error: