வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு முடித்தவரா? – அரசு கலைக் கல்லூரியில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Record Clerk மற்றும் Office Assistant பதவிகளுக்காக 2 காலிப்பணியிடங்களை நிரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான விண்ணப்ப தகவல்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் – Government Arts & Science College
பணியின் பெயர் – Record Clerk & Office Assistant
பணியிடங்கள் – 02
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

அரசு கலைக் கல்லூரியானது Record Clerk மற்றும் Office Assistant போன்ற பணிகளுக்காக 02 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

வயது வரம்பு :

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாத ஊதியம் :

அரசு கலைக் கல்லூரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் ரூ.50,400/- வரை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கல்வித்தகுதி :

Record Clerk – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Office Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை :

Written Exam அல்லது Interview மூலமாக விண்ணப்பதாரிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08-09-2021 அன்றுக்குள் தங்களின் Bio-Dataவை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி – The Principal, Government Arts College, Coimbatore-641018.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாதம் ரூ.1,01,500 வரை சம்பளம்.. சென்னை ஐஐடி-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: