பணியிடங்கள்:
இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள Office Assistant, Driver, Night Watchman ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 86 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
- Sivagangai – 06
- Thiruvannamalai – 05
- Vellore – 05
- Kallakurichi – 07
- Ramanathapuram – 03
- Pudukkottai – 07
- Madurai – 04
- Tiruppur – 05
- Erode – 05
- Kancheepuram – 04
- Chennai – 04
- Chengalpattu – 04
- Nagapattinam – 05
- Mayiladuthurai – 06
- Dindigul – 02
- Tiruchirappalli – 09
- Thoothukudi – 05
கல்வி தகுதி:
- Office Assistant, Night Watchman, Driver பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
- Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் (Driving License) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
Night Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது விவரம்:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 32 எனவும் TNHRCE-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் விவரம்:
- Office Assistant, Night Watchman பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் தரப்படும்.
- Driver பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை மாத ஊதியம் தரப்படும்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பிக்க இறுதி நாள்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாட்கள் மாவட்ட வாரியாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் – 15.04.2022
கள்குறிச்சி, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திண்டுக்கல், தூத்துக்குடி – 22.04.2022
சிவகங்கை , மயிலாடுதுறை – 25.04.2022
மதுரை – 26.04.2022
புதுக்கோட்டை – 28.04.2022
ராமநாதபுரம் – 29.04.2022
திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி – 30.04.2022
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh