வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் ரூ.8,050/- ஊக்கத்தொகையில் வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அஞ்சல் துறையின் மதுரை மண்டலத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Mail Motor Service பணியகத்தில் Mechanic Diesel பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – NAPS – Mail Motor Service
பணியின் பெயர் – Mechanic Diesel
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

தமிழக அஞ்சல் துறையின் Mail Motor Service பணியகத்தில் Mechanic Diesel பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.தி

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6112571144f7d70a396cad56

இதையும் படிங்க:  மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: