மாவட்டம்

திருச்சியில் மட்டும் ரூ.8 லட்சம் அபராதம்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் கடந்த 6ம் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காதது என பல்வேறு காரணங்களுக்காக இதுவரை சுமார் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: