கோயம்பேடு மார்கெட்டில் ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள், 900 கிலோ அவக்கோடா பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மாம்பழங்கள் முழுவதுமாக மஞ்சள் நிறத்திலிருந்தால் அதனை ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்டது, அதுவே பச்சை, மஞ்சள் நிறத்தில் பழங்களின் மீது புள்ளியாக இருந்தாலும் அதை இயற்கையாக பழுத்ததாக அடையாளம் கண்டு வாங்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh