தமிழ்நாடு

சென்னையில் 6,450 கொரோனா படுக்கைகள் தயார்!!

சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளன என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: