வேலைவாய்ப்பு

ரூ.1,27,000/- சம்பளத்தில் Oil India நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – 62 காலியிடங்கள்!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Assistant Technician & Junior Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – Oil India Limited
பணியின் பெயர் – Assistant Technician & Junior Engineer
பணியிடங்கள் – 62
விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.09.2021 – 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Assistant Technician & Junior Engineer பணிகளுக்கு என மொத்தமாக 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Technical Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்/ அங்கீரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் Electrician பிரிவில் ITI/ Trade Certificate முடித்திருக்க வேண்டும்.
  • Junior Engineer – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்/ அங்கீரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் Engineering பிரிவில் Diploma/ certificate in Computer application முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,27,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Computer Based Test (CBT) தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 01.09.2021 அன்று முதல் 21.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விவ்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application – https://register.cbtexams.in/OIL/OnlineApplication/Applicant/Register

Official PDF Notification – https://www.oil-india.com/Document/Career/NOTIFICATION.pdf

Official Site – https://register.cbtexams.in/oil/OnlineApplication/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: