உலகம்தொழில்நுட்பம்

கோடிஸ்வரர்களான ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 500 பேர்!

வாடிக்கையாளர் சேவை மென்பொருள் தயாரிப்பாளரான ‘ஃப்ரெஷ்வொர்க்’ நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் தற்போது கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் பங்குகள் நேற்று நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இதையடுத்து, இந்நிறுவனம் 10 பில்லியன் தொகைக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 தொழிலாளர்கள் கோடிஸ்வரர்களாக உருவாகியுள்ளன.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உலக கொரோனா நிலவரம்: 21.21 கோடியை தாண்டிய பாதிப்பு!
Back to top button
error: