வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! பெல் நிறுவனத்தில் BE/ B.Tech பட்டதாரிகளுக்கு 50 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Graduate Engineering Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • அதிகபட்ச வயது வரம்பு நவம்பர் 30, 2021ன் படி, 25 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கிளைகளில் பிஇ/பி.டெக் படிப்பை நவம்பர் 30, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு முடித்திருக்க வேண்டும்.
  • தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதத்திற்கு ரூ.11,110/- வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் BE/B.Tech பட்டத்தின் இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட இணைய முகவரி மூலம் 29/08/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Official Notification – https://drive.google.com/file/d/1AG1gJfLQXvy7FGq9bxzOKWKwZXmc1b1L/view?usp=sharing

Apply Online – http://www.mhrdnats.gov.in/

இதையும் படிங்க:  நுகர்வோர் ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: